நேதாஜி நகர் மக்களுக்கு விஷால் உதவிக்கரம்

கடந்த வாரம் ஞாயிற்று கிழமை சென்னையில் உள்ள நேதாஜி நகரில் நடந்த தீ விபத்தில் 25 குடும்பங்களுக்கும் மேல் பாதிக்க பட்டது. உதவியின்றி தவித்த மக்களை பற்றி அறிந்ததும் நடிகர் விஷால் விரைந்து அந்த 25 குடும்பத்தில் உள்ள 216 நபர்களுக்கும் 2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை ;உணவு,போர்வை,மருத்துவ உதவி,சமையலுக்கு தேவையான காய் கறிகள் என இதர பொருட்களாக வழங்கினார்.உதவி பெற்ற மக்களும் நடிகர் விஷாலுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.விஷால் நேதாஜி நகர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் வழங்க தயார் என அறிவித்தார்.தற்போது விஷால் மற்றும் குழுவினர் நிவாரண பணிகளை மும்முரமாக கவனித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *