கடுகு படம் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம்

துவாவே சின்ன விஷியத்துக்குள்ள ஒரு பெரிய சாதனை இருந்தால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சொல்லுவாங்க. அந்த விதத்துல இந்த வாரம் வெளி வந்து இருக்க கடுகு திரைப்படம் சின்ன பட்ஜெட்டில் பண்ணாலும் சொல்லவேண்டிய விஷியத்தை ரொம்ப காரசாரமா சொல்லிடுச்சினு தான் சொல்லணும் நடிகர் சூர்யா அவரோட 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் கம்பெனி மூலமா இயக்குனர் விஜய் மில்டன் வெச்சி பண்ண படம் தான் இந்த கடுகு.

இந்த படத்தோட மைய கருது என்னனு பார்த்தா சிறுமிகளோட பாலியல் கொடுமைகள். சமீபத்துல நம்ப நெறய பார்த்த விஷயம் தானாலும் திரைல பார்க்கும்போது கொஞ்சம் மனசு பதைக்கத்தான் செய்யுது. இதுல நடிச்ச ராஜகுமாரன் பரத் ராதிகா னு எல்லாரும் அவுங்க நடிப்பின் அளவு தெறிஞ்சி நடிச்சி இருக்காங்க அது படத்துடைய மிக பெரிய பிளஸ்.

இந்த படத்துக்கு சினிமா ஹப் ரேட்டிங் – 4.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *