பரத் இந்த வைப்ப நழுவ விட்டுடாதீங்க

பல வருடங்களாக வெற்றி படங்களை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பரத் உம் ஓருவர். அனால் தன் விடா முயற்சியை கை விடாதவர். பெரிய சினிமா பின்புலம் இல்லாததால் இவரை தூக்கிவிடவும் ஆள் இல்லை. அனால் இனி பரத் அப்படி இருக்க மாட்டார்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நடக்கும் குதிரை பந்தயத்தை பற்றி ஒரு தெளிவான திரைக்கதை இது வரை தமிழ் சினிமாவில் கிடையாது. இப்போது “என்னோடு வீளையாடு” திரைப்படம் பரத் நடிப்பில் மிரட்டும் டீஸர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பரத் , சஞ்சித ஷெட்டி , கதிர் , மற்றும் பலர் நடித்துஉள்ளனர். இந்த படம் பெப்ரவரி இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இம்முறை ஆவது பரத் வெற்றி கனியை சுவைப்பர் என்று நம்புகிறோம்.

One thought on “பரத் இந்த வைப்ப நழுவ விட்டுடாதீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *