நடிகை பாவனாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

நடிகை பாவனாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேரளா முதலமைச்சருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடிதம்…..
சமீபத்தில்  படப்படிப்பு முடிந்து வீடு திரும்பும்போது ஓட்டுனர் மற்றும் மூன்று பேர் நடிகை பாவனாவை கடத்தி பலவந்தம் செய்தனர்….இதில் மூன்று பேர் காவல்துறையினர் கைது செய்தனர்…விரைவில் ஓட்டுனரும் கைது செய்ய படுவார்.இது பற்றி பொன்வண்ணன்  நடிகர் சங்க சார்பில் கடும் கன்டனம்
தெரிவித்து கூறியதாவது….இது ஒட்டு மொத்தத பெண்களுக்கு நடந்த அநியாயம்.இதற்கு  காவல் துறை  கடும் நடவடிக்கை எடுக்வேண்டும்…என்றும்.
இந்த காலத்தில் பல வசதிகள் உள்ளன..அதை  வைத்து பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முயற்சி  செய்ய வேண்டும்…மேலும்  ஜல்லிகட்டு  போராட்டத்தில்  ஆண்களும் பெண்களும் ஒன்றாக இரவோடு இரவாக போராட்டம் நடத்தினர்…..

80% பெண்கள் முன்னேற்றம் அடைந்த பிறகும் பெண்களுக்கு  பாதுகாப்பு இல்லை என்பது வருத்த படவேண்டிய விஷயம் என்றும் கூறினார்.  .பொன்வண்ணன் கூறினார்…மேலும்
அவர்இவ்வாறுகூறும் போது அவருடன்  இருந்த உறுப்பினர்கள்

விஷால்.” பாரஸ்ட்” படப்படிப்பில் இருந்து கூறியது நாம் பாவனாவிற்கு துணை இருப்போம் என்றும்..நடிகர் சங்க தலைவர் நாசர் கையெழுத்திட்ட கடிதம் கேரளா முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளோம் என்றும்  இன்னும்  பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக  நாம் குரல் கொடுப்போம் என்றும் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *