சிவ கார்திக்கேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் வரும் புதிய படம்

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு காரணம்  தொழிலாளர்கள்:::
அதுபோல் ரசிகர்களை மகிழ்விப்பது கலைஞர்கள்.
அப்படி ஒரு  கலைஞர்தான்  சிவகார்த்திக்கேயன்.
ரசிகர்களின்  அனபாலும் உழைப்பாலும் வெற்றி பெற்றவர் சிவகார்தக்கேயன்.
இவர் நடித்த “வேலைக்காரன்” படத்தின்
தலைப்பை இவர் பிறந்த நாளன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
ஆர் .டி.ராஜா சிவகார்த்திக்கேயன் கூட்டனியில் ரெமோ மாபெரும் வெற்றியை  தொடர்ந்து “வேலைக்காரன் ” படத்திற்காக பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து இருப்பது ரசிகர்களிடம்
எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிவகார்திகேயன்  அவர்  பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து…
..”கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு
என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ”
ஆகஸ்ட் .25 ந் தேதி “வேலைக்காரன் “படம் உலக மெங்கும் வெளியாகிறது..
மே 1ந் தேதி “முதல்” போஸ்டர் வெளியாகும்
என்பது குறிப்பிடதக்கது.
பஹத் பாசில்
நயன் தாரா
பிரகாஷ்ராஜ்…சினேகா…ரோகினி..ஆர்.ஜே.பாலாஜ…சங்கர்  என பல முன்னனி நடிகர் நடிகைகள் இதில் உள்ளனர்..
இசையமைப்பாளர்  அனிரூத்…………………..ஔப்பதீவாளர் ராம்ஜி
படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷர்  போன்ற  பலரும் இந்ந படத்தில் பணயாற்றியுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *